இரண்டு இனங்களின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது.
அந்த உயிர்களைக் காக்கும் குறியீட்டை உங்களால் எழுத முடியுமா?

யானை மனித மோதல்கள் காரணமாக 2019 ஆம் ஆண்டில் 408 யானைகள் மற்றும் 122 மனித உயிர்கள் பலியாகியுள்ளன. வருடத்தில் அதிக யானைகள் பலியான மற்றும் வருடத்திற்கு அதிக மனித உயிர்கள் பலியான வரிசையில் உலகில் இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளது. இந்த பாரிய அனர்த்தம் காரணமாக இன்றும் யானை மனித மோதல் பாரிய பிரச்சினையாக உள்ளது.

இந்த பாரதூரமான பிரச்சினைக்குத் தீர்வாகவுள்ள யானைகளின் நடமாட்டம் தொடர்பாக முன்னெச்சரிக்கைக் கட்டமைப்பை (Elephant Early Warning System) நிர்மாணிக்க உங்களால் முடியுமாயின் SLTMobitel ஏற்பாடு செய்துள்ள "Hackathon- The Elephant Decoder" போட்டிக்கு இன்றே விண்ணப்பியுங்கள்.

இந்தக் கொடிய மோதல் இன்றும் இடம்பெறுகிறது. ஆகையால், அதற்கு தீர்வைத் தேட இப்போது நீங்களும் பதிவு செய்து பங்களிப்புச் செய்யுங்கள்.

ஆரம்ப திகதி

24 | 02 | 2021

முடிவு திகதி

22 | 03 | 2021

குறிக்கோள்

தகவல் தொழில்நுட்ப தீர்விற்கான சமார்த்தியம் கொண்ட அனைவரும்

தகுதி

தகவல் தொழில்நுட்ப தீர்விற்கான சமார்த்தியம் கொண்ட அனைவரும்

பரிசுகள்

வெற்றியாளருக்கு: ரூ .500,000
இரண்டாம் இடம்: ரூ .250,000
மூன்றாம் இடம்: ரூ .100,000

-->